வவுனியா -பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் 62 மாணவர்கள் சித்தி பெற்று சாதனைவவுனியாவில்

வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் 62 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதில் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இருந்து தோற்றிய 160 மாணவர்களில் 62 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதில், மயூரன் கிரிஷிகன் என்ற மாணவன் 190 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

hey