வவுனியா – பாவற்குளம் படிவம் 3 பாடசாலையில் 5 மாணவர்கள் சாதனை : குவியும் பாராட்டுகள்செட்டிகுளத்தில்வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள பாவற்குளம் படிவம் 3 கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

சிவசக்தி சஞ்யய் 173, பிரதீஷ்வரன் அஷ்வி 173, இந்திரகுமார் சாருஷா 166, சிவதாசன் கிசோந்தன் 161, புஷ்பராசா துரிசன் 160 ஆகிய புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளதுடன்,

வவுனியா வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் தீலிபன் கவிசாளினி 171 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளார்.

சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வன்னி பிபிசி வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

hey