சற்றுமுன் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியது2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.

சற்று முன்னர் குறித்த பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த பரீட்சைக்கு 3 இலட்சத்து 31 ஆயிரத்து 741 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 3 இலட்சத்து 26 ஆயிரத்து 264 பேர் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெறுபேறுகளைபார்வையிட

hey