சிறுமியை ஆசை கா_ட்டி திருமணம் செய்தவர் மற்றும் குழந்தை பிறந்த பிறகு திருமணம் செய்ய மறுத்தார் : வெளியாகிய தி_டுக்கி_டும் தகவல்கள்



பெருங்களத்தூரில்,,,,,,

பெருங்களத்தூரில் உள்ள பர்னீச்சர் கடையில், சிதம்பரம் பகுதியை சேர்ந்த ராஜாராமன் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சி_று_மியை, கடந்த வாரத்தில் வேலைக்காக சேர்த்துவிட்டுள்ளார்.

சி_று_மி பணியில் சேர்ந்து ஒரே வாரமே ஆன நிலையில், அவரை காதலித்து ராஜாராமன் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, சி_று_மியின் பெற்றோர் அ_ளித்த பு_கா_ரின் பேரில், வி_சார_ணை நடத்திய போலீசார், சிதம்பத்தில் இருந்த ராஜாராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சி_றை_யில் அ_டை_த்தனர்.

அவருடன் இருந்த சி_று_மி, தாம்பரம் மகளிர் கா_வல் நி_லையத்தில் ஒ_ப்படைக்கப்பட்டார்.

இதேபோல் தாம்பரம் அருகே 18 வ_யது கல்லூரி மா_ணவியை காதலித்து, குழந்தை பிறந்த பிறகும், தி_ருமணம் செய்ய மறுத்தவர் போக்சோ சட்டத்தில் கை_து செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட தா_ம்பரம் மகாலட்சுமி நகரை சே

hey