உ_யிருக்கு உ_யிராக காதலித்த இளைஞர் செல்போனில் சொன்ன வார்த்தை : பின்னர் நடந்த சோ_கம்தான் காதலித்த பெண்ணுக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்ததால் ம_னமுடைந்த இளைஞன் த_ற்கொ_லை செய்து கொண்ட சோ_க ச_ம்பவம் நடந்துள்ளது.

நீலகிரியின் கோத்தகிரி பகுதியை சேர்ந்த சிவா என்பவரது மகன் சந்தோஷ்(வயது 26). கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.

இவரும், கேரளாவை சேர்ந்த சுவேதா என்ற உறவுக்கார பெண்ணும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

போனிலேயே இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்த நிலையில், கடந்த 8ம் தேதி சந்தோஷை தொடர்பு கொண்ட சுவேதா, வீட்டில் வேறொரு மாப்பிள்ளை பார்த்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது என சுவேதா கூற, ம_னமுடைந்து போனாராம் சந்தோஷ்.

அன்றிலிருந்தே சோ_கமாக இருந்த சந்தோஷ், எலிம_ருந்தை சாப்பிட்டு த_ற்கொ_லை செய்துள்ளார்.
இவரை மீட்டு ம_ருத்துவமனையில் அனுமதித்தபோதும் சி_கிச்சை ப_லனின்றி ப_ரிதாபமாக உ_யிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வி_சாரணை செய்து வருகின்றனர்.

hey