இவருக்கு இரண்டு மனைவியா..? 90 s கிட்ஸ் பாவம் டா : இரண்டு மனைவிகளுக்கும் என்ன நடந்தது தெரியுமா…?திருமணமாகி,,,,,,,,,,

ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் சந்தோஷ் குமார். இவருக்குத் திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்த நிலையில், இருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் சந்தோஷ் குமார் சாப்பாட்டிற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால் மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்க வேண்டும், அது சி_றையில் நிச்சயம் கிடைக்கும் என முடிவு செய்த சந்தோஷ் குமார் அதற்காக ஒரு தி_ட்டம் போட்டார்.

தனடிப்படையில் நேற்று காவல் கட்டுப்பாட்டு அ_றையைத் தொடர்பு கொண்ட அவர், ஈரோடு மணிக் கூண்டு, ஈரோடு ரயில் நிலையம் ஆகிய இடங்களில் குண்டு வெ_டி_க்கும் எனக் குறிக்கொண்டு தொடர்பைத் து_ண்_டித்து_ள்ளார்.

இதனால் உஷாரான போ_லீ_சார் மேற்கண்ட இடங்களில் தீ_வி_ர சோ_தனை மேற்கொண்டார்கள். தீ_வி_ர சோ_த_னையின் முடிவில் அது பு_ரளி எனத் தெரியவந்தது. இதையடுத்து மி_ர_ட்டல் வந்த தொலைப்பேசி எண்ணை ஆய்வு செய்த போலீசார், மி_ர_ட்டல் விடுத்த சந்தோஷ் குமாரி கைது செய்தனர்.

மூன்று வே_ளையும் சி_றையில் சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக இப்படிச் செய்ததாக காவல்து_றையிடம் சந்தோஷ் குமார் கூறியுள்ளார். இதற்கிடையே ஏற்கனவே இதுபோன்று ரயில் நிலையத்திற்கு மி_ர_ட்டல் வி_டுத்த வ_ழக்கு ச_ந்தோஷ் குமார் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

hey