காசியின் செல்போனில் 800 இற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளின் அ_ந்த_ரங்கங்கள் : வெளியாகிய அ தி ர் ச் சி தகவல்சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி காத_லிப்பதாகக் கூறி ஏ_மாற்றி பணம் பறித்த நாகர்கோவிலை சேர்ந்த காசி(28) கை_து செய்யப்பட்டதை அடுத்து, கல்லூரி மா_ணவிகள், ம_ருத்_துவர், ஆசிரியை என பலரும் காசி மீது அ_ளித்த பு_கா_ரின் பே_ரில், 7 பா_லி_யல் வ_ழ_க்குகள் ப_திவு செ_ய்யப்பட்டிருந்தன.

அதன்பின்னர் கு_ண்டர் ச_ட்டத்தில் காசியை சிபிசிஐடி போ_லீஸார் 5 நாள் கா_வலில் எடுத்து வி_சாரித்தனர்.

அந்த சமயத்தில் காசியின் லேப்டாப்பில் இருந்து அவர் அழிக்க முயன்ற 800க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ மற்றும் படங்களை சை_பர் கி_ரைம் போ_லீஸார் மீ_ட்டெடுத்தனர்.

மேலும், அதில் பெ_ண்_களுடன் இருக்கும் படங்களும், _மா_ர்பி_ங் செய்யப்பட்ட படங்களும் இ_ருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், காசியிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடர்பு எண்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததையும் அதில் பா_திக்குப் பா_தி எண்கள் பெ_ண்களின் எண்களாக இருந்ததையும், இந்த தொ_டர்பு எ_ண்களிடம், காசி வீடியோ கால் மூலம் பேசியிருப்பதுவும் கண்டு சைபர் கிரைம் போ_லீஸார் அ_திர்_ச்சிய_டைந்துள்ளனர்.

அத்துடன் அந்த தொ_டர்பு எண்_களுக்கு சொ_ந்தமான பெ_ண்கள் பல_ரும் பா_திக்_கப்பட்_டிருப்பது தெரியவந்தது.

இ_தையடுத்து, பா_திக்_கப்_பட்ட மற்றும் பு_கார் அ_ளித்த பெ_ண்க_ளின் முக_வரி, வி_வரங்கள் உள்ளிட்ட பல ர_கசி_யங்கள் கா_க்கப்_படுவதாகவும், சிபிசிஐடி போ_லீஸார் தெ_ரிவித்துள்ளது. அந்த பெ_ண்களிடம் இருந்து மு_க்கிய ஆ_தார_ங்களை திர_ட்டி வருகின்றனர்.

hey