வவுனியாவில் கனமழையினால் உடைப்பெடுத்த குளம்வவுனியாவில்

வவுனியா ஊற்றுக்குளம் உடைப்பெடுத்துள்ள நிலையில் பல ஏக்கர் வயல் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக நெடுங்கேணி பகுதியில் உள்ள குறித்த குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்த நிலையிலேயே குளம் உடைப்பெடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் விவசாய திணைக்களத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

hey