வவுனியாவில் இரு குழந்தைகளுடன் வறுமையில் வசிக்கும் குடும்பத்திற்கு தமிழ் விருட்சம் அமைப்பினரினால் வீடு அமைத்து வழங்கப்பட்டதுவவுனியாவில்

வவுனியா தாலிக்குளம் பகுதியில் வறுமையின் மத்தியில் இரு குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பத்திற்கு தமிழ் விருட்சம் அமைப்பினரினால் வீடு அமைத்து வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாட்டில் வசிக்கும் சக்தி (தனுஜா) என்பவரின் நிதியில் தமிழ் விருட்சம் அமைப்பின் ஒழுங்கமைப்பில் இவ் வீடு அமைக்கப்பட்டது.

இவ் வீட்டினை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் இன்று அவர்களிடம் கையளித்தார்.

hey