
வேலூரை சேர்ந்த பிரபல சாமியாரான சாந்தா சுவாமிகள் மீது ப_ரபரப்பான கு_ற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
வேலூரின் திருவலம் பகுதியில் ஸ்ரீ ஸர்வமங்கள பீடத்தை நிறுவி, அதன் மடாதிபதியாக வலம்வந்தவர் `சாந்தா சுவாமிகள்’, இவரது இயற்பெயர் சாந்தகுமார்.
பக்தர்களிடம் 65 லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாக, சாமியாரை கைது செய்த ராணிப்பேட்டை மாவட்ட போலீசார் சி_றையில் அ_டைத்துள்ளனர்.
இதுதொடர்பான வி_சாரணை நடந்து வரும் நிலையில், ஆண் பக்தர்களை பா_லி_யல் உறவுக்கு அழைத்தார் என்ற ப_கீர் தகவல் தெரியவந்துள்ளது.
பேஸ்புக்கில் தன்னை பாலோ செய்யும் ஆண் பக்தர்களுடன் சா_ட்டிங் செய்யும் சாமியார், தன்னுடைய அ_ந்தரங்க படத்தை அனுப்புவாராம்.
விருப்பம் தெரிவிக்கும் பக்தர்களை தன்னுடைய இடத்துக்கு அழைத்து வந்து நெருக்கமாக இருப்பது இவரது வழக்கமாம்.
ஏற்கனவே மோ_சடி வ_ழக்கு, பா_லிய_ல் து_ன்பு_றுத்தல் என சாமியாரின் லீலைகள் நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது.