12 வருசமா தனது ம_னைவி மீது ஏற்பட்ட ச ந்_தே_கம் : இப்படி ஒரு க_ணவரா நடந்து என்ன தெரியுமா…?மனைவி அழகாக இருந்ததால், ச_ந்தேகமும் அதிகமாகி குடும்பத்தை சி_தை_த்துவிட்டது.. இ_றுதியில் ஒரு கொ_லை வரை இந்த வி_வ_காரம் மு_டிந்துவிட்டது. கி_ருஷ்_ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ளது ப_ள்ளசூளகரை என்ற பகுதி..

இங்கு வசித்து வருபவர் தங்கராஜ்.. இவரது மனைவி ருக்குமணி. Husband murder wife near Krishnagiri கல்யாணமாகி 12 வருஷமாகிறது.. ஆனால், குழந்தை இல்_லை என்று கூறப்படுகிறது.. மனைவி அழகாக இருப்பதால், கல்யாணம் ஆனதில் இருந்தே தங்கராஜுக்கு ச_ந்_தேகம் பீ_டித்_துள்ளது.. இ_தனாலேயே 2 பேருக்கும் அ_டிக்_கடி ச_ண்_டையும் த_க_ரா_றுமாக வெ_டி_த்_துள்ளது.

தங்கராஜ் டெய்லர் வேலை பார்க்கிறார்.. கு_டிப்ப_ழக்கமும் இ_ருந்துள்ளது.. வீட்டு செ_லவுக்கு ப_ணமும் த_ராமல் இருந்துள்ளார்.. இ_தையடுத்து, ஒரு தனியார் ஷூ க_ம்பெனியில் ருக்_குமணி வே_லைக்கு போக ஆரம்பித்தார்..

அப்போது அவர்களுக்குள் இருந்த ச_ண்_டை மேலும் அதிகமானது. ராத்திரி நேரம் ஆகிவிட்டால் இவர்களது ச_ண்_டை அ_க்கம்ப_க்கத்_தினருக்கு தெரிந்த ஒரு வி_வ_காரம்தான்.. அப்படித்தான் ச_ம்ப_வத்_தன்றும் ச_ண்_டை வந்தது..

ஒருகட்டத்தில் ருக்மணி தூ_ங்க போய்விட்டார்.. ஆனால் ஆ_த்_தி_ரம் அ_டங்_கா_த ச_ந்தேக_புத்தி கணவன், வி_டிகாலை ஐந்தரை மணி வரை அ_ங்கேயே உட்கா_ர்ந்து கொண்டார்.. பிறகு 30 கிலோ எடை கொண்ட க_ல்லை தூ_க்கி கொண்டு வந்து, தூ_ங்_கிக்கொ_ண்டிருந்த ருக்மணி த_லையி_ல் போட்டார். இதில் தலை சிதறி ருக்மணி சம்பவ இ_டத்திலேயே உ_யி_ரிழ_ந்தார்.

இ_தையடுத்து தக_வலறிந்த அப்பகுதி மக்கள் போ_லீசா_ருக்கு தகவல் அ_ளிக்கவும் வி_ரைந்து சென்று த_ங்கராஜை கைது செய்தனர்.. ருக்ம_ணியி_ன் ச_ட_லம் போ_ஸ்ட் மா_ர்ட்டம் செ_ய்ய தர்மபுரி அரசு ஆ_ஸ்பத்திரிக்கு அ_னுப்பி வைக்_கப்பட்டது.

ஒரு த_வறும் செய்யாத ருக்மணி, கொ_டூ_ர_மாக கொ_லை செ_ய்_யப்ப_ட்டு, ச_ட_ல_மாக வி_ழுந்_து கி_டந்_ததை கண்டு உ_ற_வினர்கள் க_த_றி அ_ழுத_து கா_ண்போரை நி_லைகு_லைய வைத்தது.

hey