காசுக்காக 70 வயதுடைய முதியவரை திருமணம் செய்த அழகிய பெண் : பணத்துக்காக இப்படியா…?



கம்போடியாவை சேர்ந்த அழகிய இளம்பெண் 70 வயது முதியவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் பல்வேறு வி_மர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

சீனாவை சேர்ந்த 70 வயது நபர் Shi Song Bang.இவருக்கும் கம்போடியாவை சேர்ந்த அழகிய இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.

Shi தான் தனக்கு வாழ்க்கையில் எல்லாமே என மனைவி அவர் மீது உ_யிரையே வைத்திருக்கிறார்.

திருமணம் ஆனதில் இருந்து Shi உடன் தான் இருக்கும் புகைப்படங்களை அ_டிக்கடி சமூகவலைதளத்தில் வெளியிடுவதை அவர் மனைவி வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஆனால் பலரும் தம்பதியை க_டுமையாக வி_மர்சித்து வருவதோடு வெ_றுப்பான வார்த்தைகளை அவர்களை நோக்கி கூறி வருகிறார்கள்.

முக்கியமாக Shiன் பணத்துக்காக தான், அவரை அப்பெண் மயக்கி திருமணம் செய்து கொண்டார் என சிலர் வி_மர்சித்துள்ளனர்.
இதோடு தம்பதியின் வயது வித்தியாசம் குறித்தும் கிண்டலடித்துள்ளனர்.

இதன் காரணமாக தனது பதிவுகளை அ_ழிக்கும் நிலைக்கு புதுப்பெண் தள்ளப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

hey