வவுனியாவில் ச_ட்டவிரோத மரக்க_டத்தல் அதிரடி ப_டையினரால் முறியடிப்புவவுனியாவில்

வவுனியா – கருங்காலிகுளம் பகுதியில் ச_ட்டவி_ரோதமான முறையில் முதிரை மரக்குற்றிகளை க_டத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி மடுக்கந்தை விசேட அ_திரடிப்ப_டையினரால் மு_றியடிக்கப்பட்டுள்ளது.

கருங்காலிகுளம் பகுதியில் முதிரை மரங்கள் க_டத்தப்படவுள்ளதாக மடுக்கந்தை விசேட அ_திரடி ப_டையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து நேற்று நள்ளிரவு குறித்த பகுதிக்கு சென்ற விசேட அ_திரடிப்ப_டையினர் மற்றும் வவுனியா வனவள அதிகாரிகள் க_டத்தலை முறியடித்துள்ளனர்.

இதன்போது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் க_டத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

hey