லாக் டவுனில் 3 திருமணம் செய்த பெண் : 15 நாட்களில் என்ன நடந்தது தெரியுமா..?மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த யோகேஷ் ஷிர்சாத் என்பவர் தன்னை ஒரு பெண் ன்னை திருமணம் செய்த 15 நாட்களில் ஏ_மாற்றிவிட்டு, உடைமைகளைக் கொ_ள்ளை_யடித்துச் சென்றதாக போ_லீசிட_ம் பு_கார் கொ_
டுத்தார்.

அதன்பேரில், ஔரங்காபாத்தைச் சேர்ந்த 27 வயதான விஜயா அம்ரூத் என்ற பெ_ண்ணை கை_து செய்து போ_லீசார் வி_சாரணை நடத்த தொடங்கினர்.

வி_சாரணையில், அம்ரூத்துக்கு ஏற்கனவே ஒரு திரு_மணமாகி ஒரு மகன் இருப்பதும், கொ_ரோனா லாக் டவுனால் அ_ம்ரூத்துக்கும், அவரின் க_ணவருக்கும் வே_லை இல்லாமல் பொ_ருளாதார ரீதியாக மி_குந்த பண க_ஷ்டத்தை சந்திக்கத் தொ_டங்கியுள்ளனர்.

இதனையடுத்து, பண சி_க்கலை சமாளிக்க ஒரு திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதன்படி, ஆண்களை திருமணம் என்ற பெயரில் ஏ_மாற்றி நகை மற்றும் உ_டைமைகளை கொ_ள்ளை அ_டி_ப்பதே அந்த திட்டம்.

அந்த திட்டத்தின்படி, முதலில் ஷிர்சாத்தை திருமணம் செய்து 15 நாட்கள் அவருடன் வாழ்ந்துவிட்டு, நகை பணம் உ_ள்ளிட்டவைகளை கொ_ள்ளை_யடித்து செ_ன்றுள்ளார் அம்ரூத்.

அதன்பின் கர்ஜாத்தை சேர்ந்த சந்தீப் தராட், அதன்பிறகு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் என்று மூன்று பே_ரை திருமணம் செய்து ஏ_மா_ற்றிவிட்டு 15 நாட்களில், அவ_ர்களின் உ_டைமைகளை எ_டுத்துக்கொண்டு வெ_ளியே_றுவதை வா_டிக்_கையாக வைத்துள்ளார்..

hey