வவுனியாவில் வாகனத்திலிருந்து சோள வியாபாரி ச_ட_ல_மாக மீ_ட்புவவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று மதியம் வாகனத்திலிருந்து அநுராதபுரம் பகுதியினை சேர்ந்த சோளன் வியாபாரி ஒருவரின் ச_ட_லத்தினை பொ_லி_ஸார் மீட்டேடுத்துள்ளனர்.

கனகராயன்குளம் பகுதியில் ப_ட்டா ரக வாகனத்தின் முன்பகுதியில் நபரோருவரின் ச_ட_லம் கி_டப்ப_தாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அ_டிப்படையில் ச_ம்பவ இட_த்திற்கு வி_ரைந்த பொ_லிஸார் ச_ட_லத்_தினை மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த நபர் வாகனத்தில் சோளன் விற்பனைக்காக வந்த நிலையிலேயே இ_ன்று ச_ட_ல_மாக மீ_ட்கப்_பட்ட_தாக தெ_ரிவிக்கப்படுகின்றது..

எனினும் மீ_ட்_கப்பட்ட ந_ப_ரின் இ_ற_ப்_புக்கான காரணம் இதுவரை வெ_ளி_யாகாத நி_லையில் பொ_லி_ஸா_ர் மே_லதி_க வி_சா_ரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ச_ட_ல_ம் பி_ரே_த ப_ரி_சோ_த_னைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வை_த்தியசாலையின் பி_ரே_த அ_றை_யில் வைக்கப்பட்டுள்ளது.

hey