வவுனியாவில் இரு குழுக்களுக்கு இடையே மோ_த_ல் : இ-ருவர் கா_ய_ம்வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள ம துபானசா லைக்கு முன்பாக இரு இ ளைஞர் கு ழுக்களிடையே இடம்பெற்ற மோ_தலில் இருவர் கா_யம-டைந்துள்ளனர்.

இன்று (05.11.2020) இரவு 8.40 மணியளவில் இடம்பெற்ற இவ் மோ_த_ல் ச_ம்ப வம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள ம_துபா_னசாலையில் ம_து அ ருந்திக் கொண்டிருந்த இரு இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வா_ய்த்தர்க்கம் மோ_த_லாக மா றியதில் இருவர் கா_யம_டைந்துள்ளனர்.

மேலும் ம_துபா னசாலைக்கு முன்பாக ம_து_பான போ_த்தல் உ_டை த்து காணப்பவதுடன் காலணிகளும் சி_தரிக்கிடந்தன.

இச் ச_ம்ப_வம் தொடர்பில் அ-வசர பொலிஸ் சேவைக்கு பொதுமக்கள் வழங்கிய மு_றைப்பா_ட்டினையடுத்து ச_ம்_ப_வ இடத்திற்கு வி_ரைந்த வவுனியா பொ லிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey