பெண் பா லி யல் தொ ழி லா ளி யுடன் ப ழ கி ய 20 வயது இ ளை ஞனு க்கு நே ர்ந்த க திகிருஷ்ணகிரி மாவட்டம் மணடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு பழனிச்சாமி என்ற 30 வயதில் மகன் உள்ளார். பழனிச்சாமி, மாமந்தூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 28-ஆம் திகதி தியாகதுருகம் அருகிலுள்ள பி ரிதி விமங்கலம் கிராம ஏரிக்கரை பகுதியில் பழனிச்சாமி ம ர் ம மான முறையில் இ ற ந்து கி டந் தார்.

இது குறித்த தகவல் பொ லிசாருக்கு தெரிவிக்க, பொ லிசார் வந்து உ டலைக் கை ப்ப ற்றி பி ரேத ப ரிசோ த னைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அப்போது, தியாகதுருகம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இ ற ந்து போன பழனிச்சாமி, சம்பவ தினத்தன்று பிரியாணி பொ ட்ட லம் வாங்கி சென்றது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அப்போது அவருடன் ஒரு பெண்ணும் சென்றுள்ளார் என்பது உ றுதியா னதால், பொ லிசார் அந்த பெண் யார் என்பது குறித்து வி சார ணை மேற்கொண்டனர்.

அதில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பையூர் கிராமத்தைச் சே ர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி கோமதி(37) என்பது தெரியவந்தது.

இதையடுத்து பொ லிசார் அவரை தே டிய போது, த லை ம றைவாக இ ருப்பதை அ றிந்தனர். அதன் பின் பொ லிசாரின் தே டலுக்கு பின், அவர் பொ லிசாரிடம் சி க்கி னார்.

கோமதி பொ லிசாரிடம் அ ளித்த வா க்கு மூ லத்தில், இ ற ந்து போ ன பழனிச்சாமிக்கும் எனக்கும் நீ ண்ட நாட்களாகவே ப ழக்கம் இ ருந்து வந்தது.

ச ம்ப வத்தன்று இருவரும் இரவு நேரத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் வந்தோம். அப்போது பழனிச்சாமி ம து போ தை யில் இ ருந்தார்.

தியாகதுருகம் பகுதியில் இருந்த ஒரு ஹோட்டலில் பிரியாணி வாங்கி கொண்டு பிரிதிவிமங்கலம் ஏரிப் பகுதிக்கு சென்றோம்.

அங்கு பிரியாணியை சாப்பிட்டுவிட்டு இருவரும் த னி மை யில் இ ருந்தோம். பின்னர் எங்களுக்குள் ச ண் டை வந்தது. இதில் ஆ த் தி ரம டைந்த நான் பழனிச்சாமியின் க ழு த் தை து ணி யால் இ று க்கி னேன்.

அவர் இ ற ந்து போ னதை தெ ரிந்து கொண்டு அவரிடமிருந்த 3500 ரூபாய் பணம் செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு த லை ம றைவாகி வி ட்டேன் என்று வா க்கு மூ லம் அ ளித்துள்ளார்.

ஆனால், கோமதியைப் ப ற்றி வி சார ணையில் மேலும் சில தகவல்கள் கி டைத்துள்ளது. கோமதி எப்படி பழனிச்சாமியுடன் ப ழக்கம் இருக்கிறதோ, அதே போன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கடலூர், விருத்தாசலம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று,

இதே போன்று பல்வேறு ஆண்களுடன் பணத்திற்காக த னி மையில் இ ருப்பதும், அதன் பின் அவர்களை தா க் கி பணம், நகை, செல்போன் ஆகியவற்றை ப றித்துச் செல்வதும் போன்ற செயலில் ஈ டுபட்டு வந்துள்ளார்.

hey