27 வ யது டை ய பெ ண் ப க் காவா க பி ளா ன் ப ண் ணி 3 ஆ ண் களை தி ரு ம ணம் செ ய் து : 15 நா ளி ல் கா த் திரு ந்த அ தி ர் ச்சிமகாராஷ்டிரா மாநிலத்தில்

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதங்களில் 3 திரு மண ம் செய்து ஏ மா ற்றிய பெ ண் ணை போலீ ஸார் வ லை வீசி தே டிக் க ண் டு பி டி த் துள்ளனர்.

இது குறித்து மே லும் தெரியவருவதாவது,
மகாரா ஷ்டிரா மா நி லத்தை சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர் வருமானம் இழந்து வாழ்க்கையை நகர்த்த சிரமப்பட்டுள்ளார்.

அந்த பெ ண் ணின் க ண வரும் வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

அதனால் அவர் ப ண த்திற்காக, கடந்த 3 மாதங்களில் 3 ஆ ண்களை திருமணம் செய்து ஏ மா ற்றியுள்ளனர்.

திருமணம் முடிந்து 15 நாட்களுக்குள் அந்த ஆ ண் களின் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை தி ரு டிக் கொண்டு தப்பி செல்வது தான் அவரது வழக்கம். இதேபோல் 3 ஆண்களை ஏ மா ற்றி யது தற்போது தெரி ய வந்து ள்ளது.

இந்த நிலையில், பா தி க்கப்பட்ட 3 ஆண்களில் ஒருவர் கொடுத்த பு கா ரின் அடிப்படையில் போ லீ சார் அ ந்தப் பெ ண் ணை கைது செய்துள்ளனர்.

hey