மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு மீண்டும் தடை!இலங்கையில்

மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் ஆகியன தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey