4 ஆ ண் டு கள் இ ள ம்பெ ண் ணை கா த லித் து ஏ மா ற்றிய கா தல ன் : கா த லி எ டு த்த முடி வுத மி ழகத்தில் இ ளம் பெண் ஒருவர் கா தலன் திரு ம ணம் செய்ய மறு த்த தால் , மன மு றை ந்து தற் கொ லை செய்து கொண்ட சம் பவம் கு டும் பத்தின ரிடை யே பெரும் சோ கத் தை ஏற்படுத் தியுள்ளது.

திருப் பத் தூர் மாவட்டம் ஆம்பூர் அ டுத்த சின் னவரி கம் பகுதியை சே ர்ந் த த ம் பதி ப ன் னீ ர்-ம ரியா. இவ ர்க ளு க்கு ஜா ய்ஸ் பிரியா என்ற மகள் இருந்தார்.

ஜா ய் பி ரியா சென் னை யில் உ ள்ள தனி யா ர் ம ருத் துவம னை யில் ஆபரேஷன் தி யே ட்ட ரில் தொழில்நுட் ப வல்லுனராக ப ணி புரி ந்து வந்தார்.

இவ ரும் பெரிய வரி கம் ப குதி யை சேர் ந்த ப ர த் என்ற இ ளை ஞ ரும் கடந்த 4 ஆ ண் டுகளாக கா த லி த்து வந்துள்ளனர்.

இ ந்நி லை யில், பரத், ஜாய்ஸ் பிரியாவை தி ரும ணம் செ ய்து கொள்ள ம று த்ததாக கூ றப்படுகிறது. இதனால் ம னமு டைந்த ஜா ய்ஸ் பிரி யா தன து வீ ட் டில் தூ க் கி ட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்டார்.

இ துகு றி த்து தக வல றி ந்து வந்த உமராபாத் பொ லிசா ர் இற ந்த வரின் உட லை கை ப் பற் றி பி ரே த பரி சோ த னைக்காக அரசு மருத்துவ மனை க்கு அனுப்பி வை த்த னர். இது கு றி து வழ க்கு ப் பதி வு செய்து விசார ணை மேற் கொ ண்டனர்.

த ன து ம க ளை 4 ஆ ண்டு களாக காதலித்து திருமணம் செய்ய ம று த்த இ ளை ஞர் பரத் மீது நடவ டிக்கை எ டுக்க கோ ரி ஜாய்ஸ் பிரியா வி ன் தந்தை ப ன்னீர் காவ ல் நிலை யத்தில் பு கா ர் அ ளித் துள் ளார். அத ன்பே ரில் பொ லி சார் த லைமறை வான பரத்தை தேடி வ ருகின்றனர்.

hey