வவுனியாவில் இடம்பெற்ற வி பத்தில் பெண்ணொருவர் கா யம்



வவுனியா – பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வி பத்தில் பெண்ணொருவர் கா யமடைந்த நிலையில் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி, வீதியில் நின்ற மாட்டுடன் மோ தியதில் குறித்த வி பத்து இடம்பெற்றுள்ளது.

வி பத்தில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததுடன், அதில் பயணித்த பெண் ஒருவர் கா யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வி பத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey