8 வ ருட மாக கா தலி த் து தி ரும ண ம் செ ய் து கொ ண்ட கா தல் ஜோ டி க ள் : சா தி யா ல் அர ங்கே றி ய கொ டூ ர ம்தெ லங்கா னாவில் கா தல் திரு மணம் செ ய்த இ ளை ஞர் ஆ ண வ க் கொ லை செ ய்ய ப்ப ட்ட சம் ப வத் தில், பெ ண் ணி ன் தந் தை ம ற்றும் தா ய்மா ம ன்கள் உ ட்ப ட 12 பேர் கை து செ ய் ய ப்பட் டுள் ள னர்.

தெல ங்கா னா மா நி ல த லை ந கர் ஹை த ராபா த்தை சேர்ந்தவர் ஹேமந்த் (29). இவரும், சங் கா ரெ ட்டி ப குதி யைச் சேர்ந்த அவந்தி (26) என்ற பெ ண் ணும் க ட ந்த 8 ஆ ண் டுக ளா க கா த லித்து வந்தனர்.

இ ருவ ரும் வெ வ்வே று பிரி வு களை சேர்ந் த வர்கள் என்பதால், இ வ ர்க ளி ன் கா த லு க்கு இ ரு வீட் டா ரும் எ தி ர்ப் பு தெரிவித் துள்ள னர்.

இத னால் கட ந்த ஜு ன் மா தம் 11-ஆம் திகதி வீட் டை விட்டு வெ ளி யே இரு வரும், ச ங் காரெ ட்டி ப குதி யில் உள் ள கோயிலில் பெற்றோருக்கு தெரி யாமல் திரு மண ம் செ ய்தனர்.

அதன் பின், தங்கள் திரு மணத் தை பதி வும் செய் தனர். இதை யடுத்து ஹைத ராபா த்தி ல் , வீ டு வாட கைக்கு எடுத்து வ சித்து வந்தனர்.

இவர்கள் வசி த்து வரு ம் இட த்தை தெ ரிந்து கொ ண்ட தாய் மா மன் விஜ ய் , கடந்த ஒரு வார மாக அவ ந்தி யை போனில் தொடர்பு கொ ண்டு பே ச்சு வா ர்த்தை ந ட த்தினார்.

நேற்று முன் தினம் அவந்தியின் பெற்றோருடன் ச மா தான ம் பேசி சே ர்த்து வை ப்ப தாக கூறிய தாய் மா மன் கள் வி ஜய், யு கே ந்திரா ஆகி யோ ர், த ம்பதி யை ரங் கா ரெட்டி மா வட் டத்தி ற்கு கா ரில் அ ழை த்துச் சென்று ள் ளனர்.

அவர்களின் நடவடிக்கையில் ச ந் தேக ம் அ டை ந்த த ம்ப தியி னர், ஓடும் கா ரில் இ ரு ந்து குதி த் து த ப் பி க்க மு ய ன்று ள்ளனர்.

அப் போது, அவந் தியை அங்கேயே வி ட்டு வி ட்டு, ஹேம ந்த் தை மட்டும் காரில் ஏற் றிச் செல்ல, உ ட னே அ வந்தி, சங் காரெ ட்டி கா வல் நி லை ய த்திற் கு சென்று இ து கு றித்து பு கார் அ ளி த் துள் ளா ர்.

அதன் பின் பேரில், பொலி சா ர் வழ க்கு பதிவு செய்து வி சா ர ணை மே ற் கொ ண் டு வந்தனர். கா ண ம ல் போ ன ஹேம ந் தையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சங்கா ரெட்டி மா வ ட் டம், நகரம் பகுதியில் ஒரு முட் பு தரில் ஹே ம ந்த் கை , கால் க ள் கட் டப் பட்ட நி லை யில் கொ டூ ரமா ன மு றை யில் இ ற ந் து கி ட ப் பது பொ லி சா ரு க் கு தெ ரிய வந் து ள்ளது.

உட ன டி யாக அ ப்ப கு திக்கு சென் று ச ட ல த்தை மீட்ட பொ லிசா ர், பி ரே த ப ரி சோ த னை க்காக சங் கா ரெ ட்டி அரசு மருத்து வ ம னைக்கு அனு ப் பி வை த்த னர்.

இது தொட ர் பாக அ வந் தியின் தந் தை ல ட்சும ணா, தாய் மாம ன் க ள் விஜய், யு கேந் திரா உட்பட 12 பே ரை பொ லி சார் கை து வி சார ணை நட த்தி வ ருகின்ற னர்.

hey