பு து ப்பெ ண் எ டு த் த வி ப ரீ த மு டிவு : திரும ண மா கி 3 மாத ங் களி ல் நட ந் த சோ க ம்தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான 3 மாதத்தில் பு துப்பெ ண் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார். தோகைமலை பொலிஸ் சரகத்திற்கு உட்பட்ட பில்லூர் ஊராட்சி அங்காளம்மன் தெருவை சே ர்ந்தவர் கோபி (25).

போர்வெல் தொ ழிலாளியான இ வர் ஆ டு, மா டுகளையும் வ ளர்த்து வ ருகிறார். இ வருக்கும், மத்தகிரி ஊராட்சி ஆத்துப்பட்டியை சே ர்ந்த முத்துலட்சுமி ம க ள் ரம்யாவுக்கும் (19) க டந்த 3 மா தத்திற்கு மு ன்பாக தி ருமணம் ந டைபெற்றது.

இந் நி லையில் நே ற்று கா லை கோபி, ஆடு-மாடுகளை அ ருகிலிருந்த கா ட்டிற்கு ஓ ட்டிச் சென்றார். அப்போது, அவரது செல்போனை தொடர்பு கொண்ட ரம்யா, தனக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.

ஆனால், கோ பி உ டனே வராமல் ச ற்று நேரத்தில் வருவதாக கூறினாராம். தன்னை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல க ணவர் வ ராததால் கோ பம டைந்த ரம்யா, வீ ட்டில் உ ள்ள மி ன்விசி றியில் தூ க் கு ப் போ ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார்.

பி ன்னர், வீடு திரும்பிய கோபி, ம னைவி தூ க் கி ல் தொ ங் கி ய தை க ண்டு அ தி ர் ச் சி அ டைந்தார். இ து கு றித்து தகவல் அறிந்த தோகைமலை பொ லிஸ் ச ம்பவ இ டத்திற்கு விரைந்து ரம்யாவின் உ ட லை மீ ட் டு பி ரே த ப ரி சோ த னை க் கா க குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இ து தொ டர்பாக ரம்யாவின் தா ய் முத்துலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை பொலிசார் வ ழக்குப் பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

hey