வவுனியா கலைஞர்களால் உருவாக்கப்பட மாயா பாடல்… ( வீடியோ இணைப்பு )வவுனியா கலைஞர்களால் No Money Production உருவாக்கத்தில் வெளியான ( மாயா) எனும் பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கின்றது.

வந்தாரை வாழ வைக்கும் வவுனியா மண்ணிலிருந்து உருவான இப்பாடலுக்கான இசை மற்றும் பாடல் வரிகள் சிறி அருணன் வழங்கியுள்ளதுடன் பாடலை சிறி அருணனுடன் இணைந்து மக் றொனால்ட் பாடியுள்ளார்.

இப் பாடலில் அபி , கபில் , பகீஸ் ஆகியோர் நடித்துள்ளதுடன் வீடியோ எடிட்டிங் பிரசாந் காமரா ஜோய் , யூட், மாஸ்டரிங் ஜெய் மேற்கொண்டுள்ளனர்.

hey