வவுனியா காட்டுப்பகுதியில் வெ டி த்த கு ண்டு : இரண்டு சி றுவர்கள் ப டுகா யம்



வவுனியா, இரணைஇலுப்பைக்குளத்தில் கை க்கு ண்டு வெ டித் து இரு சி றுவர்கள் ப டுகா யம்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் கை க்கு ண்டு வெடித்து இரு சிறுவர்கள் ப டுகா யமடை ந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இச் ச ம்ப வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, இரணைஇலுப்பைக்குளத்தில் வசிக்கும் பாட்டி தனது இரு பேரப்பிள்ளைகளுடன் வீட்டுக்கு அண்மித்த சிறிய கா ட்டுப் பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டு நின்றுள்ளார். இதன்போது பாட்டியுடன் சென்ற இரு சிறுவர்களும் மரம் ஒன்றின் அருகில் நின்று வி ளையாடிக் கொண்டு நி ன்றுள்ளனர்.

இதன்போது மரத்தின் அடியில் ம ண்ணில் பு தையு ண்டு கி டந்த கை க்கு ண் டு ஒன்றை எடுத்த சி றுவர்கள் அதனை தட்டி விளையாடிய போது அது வெ டித் து சி தறி யது. அதில் இரு சிறுவர்களும் ப டுகா யமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு கா யமடைந்த வர்களாவர்.

இது தொடர்பில் இரணை இலுப்பைக்குளம் பொலிசார் மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

hey