மணமேடையில் மணப்பெண்ணை கண்டுகொள்ளாமல் வேறு இரண்டு பெண்களுடன் நெருக்கமாக இருந்த மாப்பிள்ளைஅனைத்து பெண்களின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. சிலருக்கு அது அவர்களின் வாழ்க்கை இலட்சியமாக கூட இருக்கும்.

திருமணம்தான் ஒரு பெண் தன் வாழ்க்கையின் உடலளவிலும், மனதளவிலும் அடுத்த கட்டத்திற்கு செல்ல முக்கிய தூண்டுகோலாக இருக்கிறது.

ஆண், பெண் இருவருக்குமே அவர்களின் திருமணம்தான் திருப்புமுனையாக இருக்கிறது. அண்மையில் இடம்பெற்ற திருமணம் ஒன்றில் மாப்பிள்ளை செய்த காரியத்தினை பாருங்கள்.

உறவினர் மத்தியில் எதுவும் பேசாமல் மணப்பெண் சிலை போல அமைதியாக இருக்கின்றார். இதற்கு காரணம் மாப்பிள்ளை மணப்பெணை கண்டுகொள்ளாமல் ஏனைய பெண்களுடன் நெருக்கமாக இருப்பதுதான்.

hey