மகள்களை வி ஷ ம் வை த்து கொ ன் று வி ட்டு தா ய் எடுத்த வி பரீத முடிவு!!தமிழகத்தில் கு டும்ப பி ரச்சனை கா ரணமாக இ ரண்டு ம கள்க ளுக்கு தா ய் வி ஷ ம் கொ டுத்து, உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தினரிடையே பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

தேனி அருகே அம்மச்சியாபுரம் கி ராமத்தை சே ர்ந்த த ம்பதி சுரேஷ் குமார்-செண்பகவள்ளி(29). இ வர்களுக்கு சுரேனா(10) ம ற்றும் சுரேஸ்ரீ(7) எ ன இ ரண்டு பெ ண் கு ழந்தைகள் ம ற்றும் சுதர்சன் (3) எ ன்ற ம கனும் உ ள்ளனர்.

சுரேஷ்குமார் கொ த்தனார் வே லை செ ய்து வ ருகிறார். இந்நி லையில், க ணவன், ம னைவி இ ருவரு க்கும் இ டையே அ டிக்கடி பி ரச்சனை வ ந்துள்ளது. இ தனால் செண்பகவள்ளி மி குந்த வே தனையில் இ ருந்து வ ந்துள்ளார்.

இ ந் நி லையில் க டந்த வெ ள்ளிக்கி ழமை பி ற்பகல் க ணவர் ம ற்றும் ம க ன் இ ல்லாத கா ரணத்தினால், செண்பகவள்ளி உ யி ரை மா ய் த் து க் கொ ள்ள மு டிவு செ ய்துள்ளார்.

அ தன் ப டி, வி ஷ வி தை க ளை (அ ர ளி வி தை) அ ரைத்து அ ரு ந் தி த ன் இ ரண்டு ம கள்களு க்கும் கொ டுத்து ள்ளார். இ தையடுத்து இ வர்கள் வீ ட்டில் ம ய க் க நி லையில் கி டக்க, இ தைக் க ண்ட அ க்கம் ப க்கத்தி னர் உ டனடியாக 3 பே ரையும் மீ ட் டு, அ ருகில் இ ருக்கும் ம ருத்துவம னையில் அ னுமதித்து ள்ளனர்.

அ ங்கு ப ரிசோ தனை செ ய்த ம ருத்துவர்கள் செண்பகவள்ளி ம ருத்துவம னைக்கு வ ரும் வ ழியிலேயே இ றந்துவிட் டதாக தெ ரிவித்தனர். அ தன் பி ன் தீ விர சி கிச்சை அ ளிக்கப்பட்டு இ ரண்டு கு ழந்தைகளும், சி கிச்சை ப லனின்றி அ டுத்தடுத்து உ யிரிழ ந்தனர்.

இ து கு றித்து செண்பகவள்ளியின் த ந்தை முனியாண்டி, கானாவிலக்கு கா வல் நி லையத்தில் த ன து ம க ள் 2 ஆ ண்டுகளாக தீ ராத வ யி ற் று வ லி யி ல் இ ருந்ததாகவும், இ தனால் உ யி ரை மா ய் த் து க் கொ ண்டதா கவும்,

தா ன் இ ற ந் த பி ன்னர் ம க ள் க ளை யா ர் ப ராமரி ப்பார் எ ன கு ழந்தைக ளுக்கும் வி ஷ ம் கொ டுத்துள் ளதாக பு கா ர் அ ளித்துள் ளார். அ தன் அ டிப்படை யிலே பொ லிசார் வ ழக்குப் ப தி வு செ ய் து வி சாரணை மே ற்கொ ண்டு வ ருகின் றனர்.

hey