சற்றுமுன் வவுனியாவில் இடம்பெற்ற வி பத்தில் 22 வயதுடைய இளைஞர் ப டுகா யம்



வவுனியாவில்

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் இன்று (24.10.2020) காலை 10.30 மணியளவில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோ தி வி பத்துக்குள்ளானதில் இளைஞனொருவன் ப டுகா ய மடைந்த நிலையில் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் வி பத்துச்ச ம்பவம் தொ டர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா வைரவர் கோவில் வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த வாகனம் வைரவர் கோவில் முதலாம் ஒழுங்கைக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அப்பாதையுடாக வந்த மோட்டார் சைக்கில் வாகனத்துடன் மோ துண்டதுடன் வேகக்கட்டுப்பா ட்டையிழந்து அருகேயிருந்த மின்கம்பத்திலும் மோ துண்டு வி பத்துக்குள்ளானது.

இவ்வி பத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான 22 வயதுடைய இளைஞன் ப டுகா யமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் வி பத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

hey