வவுனியாவில் மா னை வே ட் டை யா டிய ந பரை ம ட க்கி பி டி த்த வ னஜீ வராசிகள் தி ணைக்களத்தினர்வவுனியாவில்

வவுனியா புளியங்குளம் கா ட்டுப்பகுதியில் மா னை வே ட் டை யாடி இ றை ச்சியாக்க முற்பட்ட நபரை வவுனியா மாவட்ட செயலக வனஜீ வராசிகள் திணைக்களத்தினர் ம டக் கி பி டித்துள்ளனர்.

வவுனியா வடக்கு புளியங்குளம் காட்டுப்பகுதியில் மா ன் , ப ன்றி போன்ற வி லங்குகள் வேட் டை யாடப் படுவதாக வவுனியா மாவட்ட செயலக வனஜீ வரா சிகள் திணைக்களத்திற்கு கிvடைத்த இ ரகசிய தக வலின் அடிப்படையில்

புளியங்குளம் பொ லிஸாரின் உ தவியுடன் புளியங்குளம் கா ட்டுப்ப குதிக்கு நேற்று (22.10.2020) மாலை விஜயம் வ ன ஜீ வ ராசிகள் திணைக்களத்தினர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது காட்டுப்பகுதியில் மோ ட்டார் சைக்கில் நின்றதை அ வதானித்த அதிகாரிகள் கா ட்டுப்பகுதியில் மேலும் ஊ டுரு வி சென்றனர். அச் சம யத்தில் மா ன் ஒன்றினை வே ட்டை யாடி இ றைச் சியா க்க மு ற்ப ட்ட சமயத்தில் குறித்த நபரை பொ லிஸார் கை து செ ய்தனர்.

கை ப்பற்றப்பட்ட உ யி ரிழந்த மா ன் , மோட்டார் சைக்கில் , கை து செய் யப்பட்ட சந்தேகநபர் ஆ கியோரை வவு னியா மா வட்ட நீதவான்
நீதிம ன்றில் ஆ யர்படுத்துவதற்குரிய

நடவடிக்கையினை புளியங்குளம் பொ லிஸாருடன் இ ணைந்து வனஜீ வரா சிகள் திணைக்களத்தினர் முன் னெடுத்துள்ளனர்.

hey