சற்றுமுன் கொரோனாவால் இலங்கையில் 14 ஆவது ம ரணம்இலங்கையில்

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உ யிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக ஐ.டி.எச். வைத்திய சாலையில் சிகிச்சைபெற்று வந்துள்ள நிலையில் சி கிச்சை ப லனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

hey