வவுனியா-செட்டிக்குளம் பகுதியில் தீ யில் எ ரிந்து குடும்ப பெண் ம ரணம்!



வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் பகுதியில் தீ யில் எ ரிந்து ஒரு பிள்ளையின் தாய் ம ரணமடைந்துள்ளார்.
குறித்த பெண் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த போது த வறுதலாக தீ பர வியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கா யமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,மேலதிக சி கிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சி கிச்சை ப லனின்றி நேற்றைய தினம் (21) அவர் ம ரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த விஜயா வயது 24 என்ற ஒரு பிள்ளையின் தாயாரே ம ரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது ம ரணம் தொடர்பில் செட்டிகுளம் கா வல்துறையினர் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey