வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னால் டெ ங்கு ப ரவும் அ பாயம்



வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக டெ ங்கு ப ரவும் அ பாயம் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் சு ட்டிக் காட்டியுள்ளனர்.

வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக உள்ள கழிவு வாய்காலில் க ழிவு நீர் வழிந்தோடாது தேங்கி நிற்பதுடன், குறித்த க ழிவு வாய்காலில் வெற்றுப் போ த்தல்கள், பொ லித்தீன் பைகள் என்பனவும் நீண்ட நாட்களாக அகற்றப்படாது பரவலாக காணப்படுகின்றது.

இதன்காரணமாக அப்பகுதியில் நு ளம்புகளின் பெருக்கம் அதிகமாகவுள்ளதாகவும், டெ ங்கு நோ ய் பரவும் அ பாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் சு ட்டிக் கா ட்டியுள்ளனர்.

போக்குவரத்து பயணிகள், பேரூந்து சாரதி, நடத்துனர்கள், முச்சக்கர வண்டி ஒட்டுனர்கள், பொலிசார் என தினமும் பல நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்லும் இடத்தில் இவ்வாறு காணப்படுகின்றமை குறித்து பலரும் வி சனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் பதில் கிடைக்கவில்லை.

இதேவேளை, இவ்வாறானவர்களின் பொ றுப்பற்ற செயற்பாடே டெ ங்கு நோ ய் தற்போது பர வலடையக் காரணம் எனவும் மக்கள் வி சனம் தெரிவித்துள்ளனர்.

hey