வவுனியா ஒமந்தையில் இர ட்டைக்கொ லை : மேலும் ஒருவர் ஆ பத் தா ன நி லையில் : சந்தேகநபர் கைதுவவுனியா ஒமந்தையில் இர ட்டைக்கொ லை மேலும் ஆ பத் தா ன நி லையில் : சந்தேகநபர் கைது

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் ச டல ங்க ளை பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு ச டல ங்கள் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம் பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார், தலையில் பா ரிய வெ ட்டுக்கா யங்க ளுடன் காணப்பட்ட இரண்டு ச டலங் களை மீட்டுள்ளனர்.

மேலும் ஒருவர் ப டுகாய மடைந் திருந்த நிலையில் அம்புலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது நிலையும் க வலைக்கி டமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம் பவத் தில் மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரான 4 பிள்ளைகளின் தந்தையான கோபால் குகதாசன் (40),
மற்றும் கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு மகேந்திரன் (34) ஆகிய இருவரும் உ யிரி ழந்த தாக பொலிசாரால் அடையாளம் காணப்பட்டடுள்ளனர்.

சுப்பிரமணியம் சிவாகரன் என்ற நபர் காய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம் பவத் துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் மாணிக்கர் வளவில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் ஓமந்தை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

hey