இலங்கையை அ ச்சுறுத்தும் மற்றுமொரு ஆ பத்து! இதுவரை 27,986 பேர் பா திப்புஇந்த வருடத்தில் இதுவரை நாட்டின் 27,986 டெ ங்கு நோ யாளிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு டெ ங்கு ஒ ழிப்பு நடவடிக்கைகளை 53 பொதுசுகாதார சேவை அதிகாரிகள் பிரிவில் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு தெரிவிக்கையில்,

நாட்டில் சீ ரற்ற காலநிலை நிலவுவதால் பல்வேறு பிரதேசங்களிலும் டெங்கு நோ ய் அதிகரிப்பு காணப்படுகின்றது.

டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் பல்வேறு இடங்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அலை டெங்கு நுளம்பு எ ச்சரிக்கை பிரதேசமாக இனங்காணப்பட்டுள்ளது.

147 சுகாதார பரிசோதகர் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் டெ ங்கு நு ளம்பு ஒ ழிப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் கொ ரோனா வை ரஸ் சூழ்நிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் டெ ங் கு ஒ ழிப்பு நடவடிக்கைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


.
1980 ஆம் ஆண்டு நாட்டில் கூடுதலான டெ ங்கு நோ யா ளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கிணங்க இந்த வருடத்தில் இதுவரை 27,986 டெ ங்கு நோ யாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இது கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் 50 வீதமாக குறைந்துள்ளதை குறிப்பிடமுடியும். குறிப்பாக வடக்கு கிழக்கு உட்பட பல்வேறு பிரதேசங்களிலேயே டெ ங்கு நோ ய் அ திகரிப்பு காணப்படுகின்றது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

hey