17 வயதில் திருமணமாகி 2 குழந்தைகளை பெற்ற இளம்பெண் : மறுமணம் செய்ய நினைத்த கணவன் : நடந்த வி பரீதம்!!தமிழகத்தில் திருமணமான இளம்பெண் வி பரீத மு டிவெடுத்து உ யிரை மாய்த்துகொண்டுள்ளார். செங்கல்பட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன்.

இவருக்கும் கண்ணன் என்பவரது மகள் ஹேமாவதி (26) என்பவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகளாகிறது. அதாவது ஹேமாவதிக்கு 17 வயதிலேயே திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஜெகநாதனுக்கு ம து கு டி க் கு ம் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

தினந்தோறும் ம து கு டி த் து வி ட் டு வந்து ஹேமாவதியிடம் த க ரா று செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஹேமாவதி தூ க் கு ப் போ ட் டு உ யிரை மா ய்த்துக் கொண்டதாக பொலிசிலும், ஹேமாவதியின் பெற்றோருக்கும் ஜெகநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ஹேமாவதியின் உ ட லை மீ ட் டு பி ரேத ப ரிசோ தனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஹேமாவதியின் தந்தை கண்ணன் பொலிசில் பு கா ர் செ ய்துள்ளார்.

அந்த புகாரில், எனது மகளின் ம ர ண த் தி ல் ம ர் ம ம் உ ள்ளது. ஜெகநாதனுக்கு வேறு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு அந்த பெண்ணை 2-வது திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து வருவதாகவும்,

அதற்கு இடையூறாக இருக்கும் தனது ம க ளை அ டி த் து க் கொ லை செ ய் து வி ட் டு தூ க் கி ல் தொ ங் கி உ யி ரை மா ய்த்துக் கொ ண்டதாக நாடகம் ஆடுகிறார் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலிசார் வி சாரணை ந டத்தி வருகின்றனர்.

hey