வவுனியாவில் கடன் தொ ல் லை யினால் இரண்டு பிள்ளைகளின் தா யார் தூ க் கில் தொ ங்கி த ற்கொ லைவவுனியாவில்

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லை யினால் இரு பிள்ளைகளின் தயார் தூ க் கில் தொ ங்கி த ற்கொ லை செய்துள்ளார்.

இச் சம்பவம் இன்று (14.10.2020) காலை 7.00 மணி தொடக்கம் 8.45 மணி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்து காலை 6.30 மணியளவில் 3 வயது , 7 வயதுடைய பிள்ளைகளுடன் கணவர் அவரது தயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் போது தனி மையில் இருந்த பெ ண் தூ க் கில் தொ ங்கி யுள்ளார்.

காலை 8.45 மணியளவில் வீடு திரும்பிய கணவர் வீட்டிக்குள் சென்ற சம யத்தில் ம னைவி தூ க் கில் தொ ங் கிய நி லையில் சட ல மாக காண ப்படுவதினை அவ தானித்துள்ளார்.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் அயவர்களின் உ தவியுடன் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வி ரைந்த கற்பகபுரம் கிராம சேவை யாளர் சா ந்தரூபன் ச டல த் தினை அ வதா னித்துடன் பொ லி ஸா ருக்கு தக வலை வழங்கினார்.

பொலிஸார் , தி டீர் ம ர ண வி சாரணை அதிகாரி உடனடியாக அவ் விடத்திற்கு வருகை மே ற்கொண்டு வி சாரணைகளை மேற்கொண்டதுடன் த டவியல் பொ லிஸாரின் வி சாரணைக்காக உத் தரவு பி ற ப்பித்துள்ளார்.

27வயதுடைய முத்துக்குமார் கஜனி என்ற பெ ண்ணே இவ்வாறு ச ட லமாக மீட் கப்பட்டவராவார். தான் க டன் தொ ல்லையினால் த ற்கொ லை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக த ற்கொ லை செய்துகொண்டுள்ள பெண் அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெ ரிவித்திரு ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

hey