வவுனியாவில் பற்றி எ ரியும் வயல்கள் : புகை மண்டலமாக காட்சியளிக்கும் வீதிகள்!!வவுனியாவில்

வவுனியாவில் அறுவடை செய்யப்பட்ட வயல்கள் தற்போது எ ரியூட்டப்பட்டு வருகின்றமையால் அதனை சூழவுள்ள பகுதிகள் பெரும் பு கை மூட்டமாகக் காணப்படுகின்றன.

புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகே ஏ9 வீதியில் அமைந்துள்ள விவசாயத்திணைக்களத்தின் அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு சொந்தமான வயல்கள் கடந்த சில நாள்களாக எ ரியூட்டப்பட்டு வருகின்றன.

வயல்கள் எ ரியூட்டப்படுவதால் பேருந்து நிலையப் பகுதி , ஏ-9 வீதி என்பன புகைமூட்டமாகக் காட்சியளிக்கின்றன. அதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போது க டும் வெ ப்பமான காலநிலை வவுனியாவில் நிலவி வருகின்ற நிலையில் இவ்வாறு வயல்கள் எ ரியூட்டப்படுதால் மக்கள் பெரும் இ ன்னல்களுக்க முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

hey