முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் தா க் கப்பட்டமை தொடர்பில் சிறீ ரெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் க டும் கண்டனம்முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக் க டத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள்  சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன்  உள்ளிட்ட இருவர் மீது தா க் கு தல் நடத்தப்பட்டமையினை சிறீ ரெலோ கட்சியின் இளைஞரணித் தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் வன்மையாக க ண்டிக்கிறேன் என அவரது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மேலும் அவரது ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,

‘இலங்கையில் புதிய அரசு உருவாகி 6 மாதங்களுக்கு  மேல் கடந்துள்ள நிலையில், ஊடகவியலாளர்கள் மீதான அ ழுத்தமும்  தா க்குத ல்களும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.

வடக்கு, கிழக்கிலுள்ள சிறுபான்மையின  ஊடகவியலாளர்கள் இன்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கண்காணிக்கப்படுவதுடன், அவர்களுக்காகப் பணியாற்றவும்  நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அதிகார வர்க்கத்தின் அ நீதியைக்  வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் தா க்க ப்படுவதுடன், இனந்தெரியாத நபர்களின் மூலமும் அ ச்சு றுத்தப்படுகின்றனர்.

மேலும், பெரும்பான்மையின ஊடகவியலாளர்களின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்கு எடுத்துள்ள நல்லாட்சி அரசாங்கமானது, இதுவரையில் சிறுபான்மையின ஊடகவியலாளர்களின்; ப டுகொ லைச் சம்பவங்கள் தொடர்பான  வி சாரணையை ஆரம்பிக்கவில்லை.

இலங்கையில் இதுவரையில் 43 ஊடகவியலாளர்கள் ப டுகொ லை செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 பெரும்பான்மையின ஊடகவியலாளர்களும் 03 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

1985ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் 2010ஆம் ஆண்டுவரை தொடர்ந்தவண்ணமே இருந்தது.  அரசாங்கமானது இதுவரையில் சிறுபான்மையின ஊடகவியலாளர்களின் ப டுகொ லை  தொடர்பான வி சாரணையில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.

எனவே, ப டுகொ லை செய்யப்பட்ட  தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட அனைத்து ஊடகவியலாளர்களின் ப டுகொ லை தொடர்பான வி சாரணை உடனடியாக  ஆரம்பிக்க வேண்டும். அத்துடன், இலங்கையில் இன்றுவரை சு ட்டுக் கொ ல்லப்பட்ட, கா ணாமல் போன சிறு பான்மையின ஊடகவியலாளர்களின் பெயர் விவரங்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட வேண்டும்.

தொடரும் ம றைமுகமான ஊடக அடக்குமு றை யை த டுத்து நிறுத்தி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்’ என  சிறீ ரெலோ கட்சியின் இளைஞரணித் தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் அவரது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

hey