வவுனியாவை சேர்ந்த 4 வயது சிறுவன் வெளிநாடு ஒன்றில் பரிதாப ம ரணம்



வவுனியாவில்

வவுனியா கோவில்குஞ்சுக்குளத்தை பூர்வீகமாக கொண்டு லண்டனில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் வி பத்தில் உயி ரிழந்துள்ளான்.

குறித்த சி றுவன் ஐக்கிய இராச்சியத்தின் கேய்ஸ் (Hayes) பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று (11) இரவு 7 மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்கு சென்ற சிறுவன் பாதசாரி கடவையை கடஙக்க முற்பட்ட போது வேகமாக வந்த கார் மோ தியுள்ளது.

இதனால் ப டுகா யமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ம ரண மடைந்துள்ளான்.

குறித்த சம்பவத்தில் வவுனியா பாலமோட்டை கோவில்குஞ்சுக்குளம் பகுதியை பூர்வீகமாக கொண்ட சசிகரன் அகர்வின் வயது 4 என்ற சிறுவனே மர ணமடைந்துள்ளமை குறி ப்பிடத்தக்கது.

hey