பேஸ்புக்கில் அறிமுகமான இளம் பெண்ணை நம்பி பார்க்க சென்ற இளைஞனுக்கு காத்திருந்த அ திர்ச்சிதமிழகத்தில் பேஸ்புக் மூலமாக பழகிய காதலனை இ ளம் பெ ண் க ட த் தி ய ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தி யுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள குசெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவருக்கு வினோத்குமார்(31) என்ற மகன் உள்ளார்.

வினோத்குமார் பண்ருட்டியில் பிளக்ஸ் பேனர் அச்சடிக்கும் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். பேஸ்புக்கில் இவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருச்சி காஜாமலையை சேர்ந்த ரகமத் நிஷா (20) என்ற பெண் நண்பர் ஆகியுள்ளார்.

தொடர்ந்து நண்பர்களாக இருவரும் பேசி வந்த நிலையில், அந்த பெண், திடீரென்று உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நேரில் வர முடியுமா? என்று கேட்டுள்ளார். இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த வினோத்குமாரை திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்திற்கு சென்றிருக்கிறார்.

அங்கு சுமார் 45 நிமிடம் காத்திருந்த நிலையில், ஆட்டோவில் வந்த 4 பேர் நீங்கள் பண்ரூட்டியில் இருந்து தானே வருகிறீர்கள் என்று கேட்டு, அவரை க ட த் தி செ ன்றுள் ளனர்.

திருச்சி சங்கம் ஹோட்டல் எதிரே இருக்கும் வ.உ.சி.தெருவில் உள்ள வீட்டிற்கு கொண்டு சென்று வினோத்குமாரை ஒரு அ றையில் அ டை த் த ம ர் ம கு ம் ப ல், ஒரு லட்சம் கே ட்டு மி ரட்டியு ள்ளனர்.

பணம் இல்லை என்றதும் மோட்டார் சைக்கிளை ப றித்துக்கொண்டு ஐய்யப்பன் கோவில் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானாவில் விட்டு சென்றனர்.

அங்கிருந்து சென்ற வினோத்குமார் அருகில் உள்ள கா வல் நி லையத்தில் பு கார் கொடுத்திருக்கிறார். ஆனால், க ட த் த ல் ச ம்பவம் கே.கே.நகர் காவல் எல்லைக்குட்பட்டது என்பதால் அங்கு சென்று புகார் கொடுக்கும் படி அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் பொலிசார் சம்மந்தப்பட்ட இளம்பெண் மற்றும் அவரது கூட்டாளிகளான, திருச்சி – மதுரை ரோடு வள்ளுவர் தெருவை சேர்ந்த முகமது ரபீக் என்பவரின் மகன் ஆசீக் என்ற நிவாஷ் (26) மற்றும்,

திருச்சி பாலக்கரை கீழபடையாச்சி தெருவை சேர்ந்த முமகது பாரூக் என்பவரின் மகன் முகமது யாசர்(22) ஆகியோரை கை து செ ய் து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், த லைம றைவாக இ ருக்கும் 5 பேரை பொ லிசார் தே டி வ ருகின் றனர்

hey