வவுனியாவில் மூன்று வாகனங்கள் விபத்து



வவுனியாவில்

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விப த்தில் மூன்று வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.



இவ் வி பத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி சென்ற பிக்கப் எதிர் திசையில் வந்த காருடன் மோ தியதாகவும் பின்னர் பாரஊர்தியிலும் மோ துண்டதாகவும் தகவல்கள் ஆரம்ப கட்ட வி சாரணையில் இருந்து தெரிய வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ் வி பத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

hey