பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகி ஆகியுள்ளார்.இவர் நடிப்பில் உருவான முதல் திரைப்படம், Friendship சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக நடிகை லாஸ்லியா ஜிம்மில் கடும் ஒர்கவுட்டில் ஈடுபட்டு வருவதை,
அவர் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் பார்த்து வருகிறோம்.இதனால், ஜிம் ஒர்கவுட் மூலம் உடல் எடை குறைந்து மிகவும் ஸ்லிம்மாக மாறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
இந்நிலையில் உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறியுள்ள நடிகை லாஸ்லியாவின் சமீபத்திய புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் உலா வருகிறது.இதோ அந்த புகைப்படம்..