Tuesday, March 11, 2025

குட்டி நயன்தாரா அனிகாவா இது..? தொடை தெரியும்படி வெளியான அடுத்த கிளாமர் புகைப்படம்

- Advertisement -
- Advertisement -

நடிகை அனிகா தற்போது வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். பின்பு அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் மகளாக நடித்து மிகவும் பிரபலமானார்.

அடுத்தடுத்து நடிப்பில் பட்டையைக் கிளப்பிவரும் இவரை செல்லமாக குட்டி நயன்தாரா என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். தற்போது ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துள்ளதுடன், கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.

சமீபத்தில் மாலத்தீவு சென்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்த இவர் தற்போதும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மஞ்சள் நிற கவுனில் காணப்படும் அனிகா தற்போது வெளியிட்டு புகைப்படமும் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. இந்த சின்ன வயதில் முன்னனி நடிகைகளையே ஓவர்டேக் செய்யும் அளவிற்கு புகைப்படத்தையும், திறமையையும் வெளிக்காட்டியுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular