Thursday, April 3, 2025

அந்த விசயத்தில் கையும் களவுமாக மாட்டிய உதயநிதியின் மனைவி..!! அதிர்ச்சியில் குடும்பம்

- Advertisement -
- Advertisement -

தமிழ்நாட்டில் விளையாட்டுதுறை அமைச்சராக திகழ்ந்து வரும் உதயநிதி ஸ்டார்லின், மாமன்னன் படத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திவிட்டு தற்போது சினிமாவை சேர்ந்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்தினை மட்டும் பார்த்துக்கொண்டு வருகிறார்.அவரது மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதியும் அந்நிறுவனத்தை வழிநடத்தியும் வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கல்லல் குரூப்ஸ் மற்றும் உதயநிதி அறக்கட்டளை தொடர்பான 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.இதுதொடர்பாக கல்லல் அறக்கட்டளையை சேர்ந்த 36.3 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களையும் அவரது வங்கி கணக்கில் இருக்கும் 36.3 லட்சம் பணத்தையும் அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular