- Advertisement -
- Advertisement -
தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ஓஹோ என்று புகழ் பெற்ற நடிகை என்றால் ஒரு சிலரை கூறலாம். அந்த வகையில் காதல் சந்தியா அவர்களும் சேர்வோம். இவர் நடித்த முதல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பு பெற்று புகழும் அடைந்த நடிகை என்பது மிகையாகாது.

காதல் திரைப்படம் தான் நடிகர் பரத் மற்றும் சந்தியாவிற்கு இருவருக்குமே முதல் படம். இருவருமே நடித்த முதல் படம் என்பதனாலே நமோ தெரியல இந்த படம் எங்கும் வெளியாகி பெரியளவில் வெற்றியை கண்டது.
- Advertisement -