Monday, March 10, 2025

60 வயதில் இரண்டாவது மனைவியுடன் ஹனிமூன் சென்ற நடிகர்- புகைப்படம் இதோ

- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் இதுவரை நடித்த கொடூரமான வில்லன்கள் லிஸ்ட் எடுத்தால் அதில் டாப் 10ல் வருபவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் கில்லி, பாபா, பகவதி, ஏழுமலை, மாப்பிள்ளை, உத்தம புத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடன கலைஞர் ராஜோஷி பருவாவை திருமணம் செய்தார், பின் சில காரணங்களால் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த நிலையில் தான் நடிகர் ஆஷிஷ் ரூபாலி பருவா என்பவரை சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்தார்.

அவரது திருமண புகைப்படங்கள் வெளியாக 60 வயதில் இவருக்கு மறுமணம் தேவையா என கமெண்ட் செய்தார்கள், உடனே நடிகர் காதலுக்கு வயதில்லை என விளக்கம் கொடுத்திருந்தார்.இந்த நிலையில் எந்த விமர்சனம் குறித்தும் கவலைப்படாத

ஆஷிஷ் சந்தோஷமாக தனது இரண்டாவது மனைவியுடன் ஹனிமூன் சென்றுள்ளார்,இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்கு சென்று அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular