- Advertisement -
- Advertisement -
நடிகை கௌதமி 80களின் இறுதியில் தொடங்கி 90கள் வரை தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோயினாக இருந்தவர் கௌதமி.அவர் சமீபத்திய வருடங்களாக சினிமாவில் நடிப்பதில்லை என்றாலும் RJ, தொகுப்பாளர் என மீடியாவில் பணியாற்றி வருகிறார்.

கௌதமியின் மகள் சுப்புலக்ஷ்மிக்கு தற்போது 25 வயதாகிறது. அவரது புகைப்படங்களை அடிக்கடி கௌதமி வெளியிட அவை இணையத்தில் அதிகம் வைரல் ஆகின்றன.தற்போது சுப்புலட்சுமியின் ஒரு வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ..
- Advertisement -