Tuesday, March 18, 2025

என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க!! சிகரெட்டை புகைத்து தள்ளிய நடிகை வனிதா விஜயகுமார்..

- Advertisement -
- Advertisement -

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாக விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் வனிதா விஜயகுமார்.
இப்படத்தின தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த வனிதா, பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலமிரங்கி பலரின் வெறுப்பை சம்பாதித்தார். வனிதாவை பார்த்து பயப்படும் அளவிற்கு அவரின் நடவடிக்கையில் பயங்கரமாக இருந்தது.

ஏற்கனவே இரு திருமணம் செய்து இரு பெண் குழந்தை பெற்ற நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் பீட்டர் பால் மரணமடைந்தது அதிர்ச்சியடைந்தது. இதனை தொடர்ந்து அதற்கு விளக்கம் அளித்த வனிதா ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்போது அவர் சிகரெட்டை புகைத்து தள்ளும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன வனிதா இதெல்லாம் என்று கலாய்த்து வருகிறார்கள்.

ஆனால் அந்த புகைப்படம் இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் கடைசி தோட்டா படத்தில் எடுக்கப்பட்டதாம். போலிஸ் அதிகாரியாக அப்படத்தில் நடித்துள்ளார் வனிதா விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular