- Advertisement -
- Advertisement -
நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது.தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தமிழில் பழநி படம் மூலம் அறிமுகமானார்.

முதல் படம் காஜல் அகர்வாலுக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘மகதீரா’ திரைப்படம் மிகுந்த வெற்றிப்பெற்றது.
இந்த படம் மூலம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் காஜல் பிரபலமானார்.தமிழில் விஜய் உடன் இணைந்து துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் என மூன்று படங்களில் நடித்து ஹாட்ரிக் அடித்துள்ளார்.
- Advertisement -