Tuesday, March 18, 2025

வயதாகி ஆளே மாறிப்போன சிட்டிசன் பட நடிகை!.. எப்படி இருக்கிறார் பாருங்க

- Advertisement -
- Advertisement -

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் வசுந்தரா தாஸ். இவர் 1999 -ம் ஆண்டு வெளியான ஹே ராம் திரைப்படத்தில் கமலுக்கு மனைவியாக நடித்திருப்பார்.

இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் சிட்டிசன் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் 45 வயதான வசுந்தரா தாஸ், சமீபத்தில் தன்னுடைய அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படத்தில் அவர் அடையாளமே தெரியாத அளவுக்கு குண்டாக இருக்கிறார்.இதோ புகைப்படம்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular